காதலரின் டார்ச்சரால் அட்ஜெஸ்ட்மெண்ட்-கு ஓகே சொல்லி அவர்களுடன் படுக்கலாம்!! நயன்தாரா பட நடிகை காயத்ரி ரெமா..

Gayathrie Nayanthara Gossip Today Tamil Actress
By Edward Mar 10, 2024 09:30 AM GMT
Report

தமிழில் டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை காயத்ரி ரெமா. பல படங்களில் நடித்து வந்த காயத்ரி, நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான டோரா படத்தில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் வெப் தொடர்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

காதலரின் டார்ச்சரால் அட்ஜெஸ்ட்மெண்ட்-கு ஓகே சொல்லி அவர்களுடன் படுக்கலாம்!! நயன்தாரா பட நடிகை காயத்ரி ரெமா.. | Nayanthara Movie Actress Gayathrie Reba Adjustment

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த கேள்விகளுக்கு கூச்சமில்லாமல் பதிலளித்திருக்கிறார். எந்த இயக்குனர்கள் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கிறார் என்று நான் பெயரை இழுத்தால், என்னுடைய பட வாய்ப்புகள் குறைந்துவிடும். அதனால் தான் நான் யார் பெயரை இழுப்பதில்லை. நான் அந்த விஷயத்தை தப்பு என்று சொல்லவில்லை.

கணவர் டார்ச்சர், காதலன் டார்ச்சர் பண்றாங்க அதுக்கு நம்ப அந்த மாதிரி ஆளுங்க கூட போனால் பணம் கிடைக்கும், மரியாதை கிடைக்கும். எனக்கு பிடித்திருக்கு அதை செய்கிறேன் என்று, அந்த பெண் முடிவு எடுக்க வேண்டும் என்று காயத்ரி ரெமா கூறியுள்ளார்.

காதலரின் டார்ச்சரால் அட்ஜெஸ்ட்மெண்ட்-கு ஓகே சொல்லி அவர்களுடன் படுக்கலாம்!! நயன்தாரா பட நடிகை காயத்ரி ரெமா.. | Nayanthara Movie Actress Gayathrie Reba Adjustment

மேலும், அட்ஜெஸ்ட்மெண்ட் தப்பு என்று சொல்லவில்லை, அதற்கு அந்த பெண்ணை வற்புறுத்துவது தான் தப்பு. பண்ணியே ஆகணும் என்று வலுக்கட்டாயமாக செய்யக்கூடாது. படம் சைன் பண்ணும் போது அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போடும் முன் இது இருக்கு, அது இருக்கு என்று முன்பே வந்துவிடும். அதற்கு ஓகே என்றால் பண்ணலாம் இல்லை என்றால் வேறொரு பிராஜெக்ட்டுக்கு போகலாம்.

இந்த படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு கூப்பிடுபவர்கள், மாட்டேன் என்று சொல்லியும் அடுத்த படத்தில் நடிக்கவும் கூப்பிடுகிறார்கள். எந்த துறையிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது. அப்பா, மகளை கூட கட்டாயப்படுத்துவது கூட இருக்கிறது. சினிமாவில் நடிக்க என் அம்மா போட்ட ஒரே கண்டீசன் என்னவென்றால், தனியா எங்கும் போய் ஒன்னும் பண்ணத்தேவையில்லை, நான் கூட வரேன், எவ்வளவு வேணாலும் நான் சப்போர்ட் செய்கிறேன் என்று கூறினார்.

You May Like This Video