உடம்பு சரியில்லாத லேடி சூப்பர் ஸ்டாரா இது? ரக்ஷா பந்தனுக்கு யாருக்கு கயிறு கட்டிணாங்க தெரியுமா..

Nayanthara
By Yathrika Aug 11, 2022 04:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா அப்படினாலே ரொம்ப ஸ்பெஷல் தான். அவங்க என்ன செஞ்சாலும் அது அப்படியே ரசிகர்கள் கிட்ட வைரலாகிடும்.

அப்படி தான் நேத்து அவங்களுக்கு ஒரே வாந்தி மருத்துவமனையில இருக்காங்கனு நியூஸ் வந்தது, அது அப்படியே உடனே வைரலாகிடுச்சு.

இப்போ பாருங்க அதுக்குள்ள மருத்துவமனையில இருந்து வீட்டிக்கு வந்துடாங்க.

இன்னைக்கு ஒரு தோழிக்கு கையில கயிறு கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடி இருக்காங்க.

அவங்களுக்கு தான் அண்ணன் இருக்காங்களே அவருக்கு கட்டாம ஏன் இவங்களுக்கு கட்டிணாங்க, இவங்க யாருனு ரசிகர்காஸ் நயன்தாரா வீடியோ பாத்து சந்தோஷப்பட்டாலும் இந்த கேள்வியை கேட்டுட்டு இருக்காங்க.