சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் நயன்தாராவின் போட்டோ ஷுட்

Nayanthara
By Yathrika Oct 09, 2024 06:30 AM GMT
Yathrika

Yathrika

Report

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார்.

சினிமாவிலும் சொந்த வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகள், சவால்களை சந்தித்து அதனை கடந்து இப்போது புகழின் உச்சத்தில் உள்ளார். 

விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்கும் அம்மாவாக சந்தோஷத்தில் உள்ளார். 

சினிமா, குடும்பம், சொந்த தொழில் என பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாரா அண்மையில் சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கார்ஜியஸ், தேவதை போல உள்ளீர்கள், அம்மன் போலவே இருக்கிறீர்கள் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.