நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு விவாகரத்தா?.. அதிரடியாக வெளிவந்த போட்டோ
Nayanthara
Vignesh Shivan
Divorce
By Bhavya
நயன்தாரா - விக்னேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு ஜாலி ட்ரிப் சென்று அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை நயன்தாரா பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
விவாகரத்தா?
சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் விவாகரத்து பெற போவதாக இணையத்தில் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், நயன்தாரா அவரது இன்ஸ்டா தளத்தில் தற்போது ஒரு போட்டோவை பகிர்ந்து விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதோ போட்டோ,