அலேக்காக தூக்கிச்சென்ற உதவியாளர்.. ஒரு நொடியில் ஷாக்கான நடிகை நயன்தாரா.. வீடியோ

Nayanthara Vignesh Shivan Venkatesh Bhat
By Edward Sep 21, 2022 02:30 AM GMT
Report

நடிகை நயன் தாரா 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்தார். ஆசை காதலனை கரம் பிடித்த கையோடு தாய்லாந்து ஹனிமூன் சென்றார்.

அலேக்காக தூக்கிச்சென்ற உதவியாளர்.. ஒரு நொடியில் ஷாக்கான நடிகை நயன்தாரா.. வீடியோ | Nayanthara Shooting Video Viral Social Media

அதன்பின் ஒரு வாரம் ஹனிமூனுக்கு பிறகு ஜவான் படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்தார். ஒரு மாத வேலைகளுக்கு பின் நயன் தாராவை கூட்டிக்கொண்டு ஸ்பெயின் பறந்தார். அங்குள்ள பார்சிலோனா, வெலன்சியா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா நடித்த பாபு பங்காராம் என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின் போது தண்ணீருக்குள் எடுக்கும் காட்சியில் நடைபெற்றது.

அப்போது அவரது ஆண் உதவியாளர் ஒருவர் அப்படியே நயன்தாராவை அலேக்காய் தூக்கிச்சென்று தண்ணீரில் இருக்கும் பாறையில் நிற்க வைப்பார்.

இதனை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.