யஷுடன் சிகரெட் பிடிக்கும் நயன்தாரா!! பாத்டப்பில் நடிகையுடன் குளியல்...

Nayanthara Yash Kiara Advani
By Jai Jul 21, 2026 07:33 AM GMT
Report

டாக்ஸிக் படம்

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன் தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது டாக்ஸிக் படம். பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

யஷுடன் சிகரெட் பிடிக்கும் நயன்தாரா!! பாத்டப்பில் நடிகையுடன் குளியல்... | Nayanthara Smoking With Yash Tara Sutaria Bath Tub

அதற்கு காரணம் பாடல்களின் படுக்கையறை காட்சிகள் நெருக்கமான காட்சிகள் தான். இது ஒரு பக்கம் இருக்க, படத்தில் நடித்துள்ள நயன் தாரா முதன்முறையாக சிகரெட் பிடித்துள்ளார். இன்று தடுமாறுதே என்ற பாடல் வெளியாகியுள்ளது.

பாடலில் நயன் தாரா யஷ் மீது சாய்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன நயன் தாரா இதெல்லாம் என்று கூறி தங்களின் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.


Gallery