தனுஷ் பெர்சனலா இப்படிப்பட்டவர் தான்!!ஒரு மாதிரியான கேரக்டர்...நடிகை நயன் தாரா..

Dhanush Nayanthara Gossip Today Tamil Actress
By Edward Jul 29, 2025 08:32 AM GMT
Report

தனுஷும் நயன் தாராவும்

தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் வெடித்து வருவது பேசுபொருளாக மாறி வருகிறது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தின் போது இருவரும் நேருக்கு நேர் சந்திக்கொண்ட போது நயன்தாரா நடந்து கொண்ட விதத்தை பலரும் விமர்சனம் செய்தனர்.

தனுஷ் பெர்சனலா இப்படிப்பட்டவர் தான்!!ஒரு மாதிரியான கேரக்டர்...நடிகை நயன் தாரா.. | Nayanthara Spoke Openly About Dhanushs Personal

தனுஷும் நயன் தாராவும் யாரடி நீ மோகினி படத்தில் முதன்முறையாக ஜோடியாக நடித்தனர். அப்படம் பெரியளவில் ஹிட்டானது மட்டுமில்லாம இருவரும் நட்பும் உருவாக தொடங்கியது. அதன் அடிப்படையில் தான் சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயரித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டமும் போட்டிருந்தார் நயன் தாரா.

அதன்பின் இருவரும் சந்திக்காமலும் ஒன்றாக நடிக்காமலும் இருந்தனர். இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தின் போது இருவரும் பேட்டி கொடுத்த வீடியோ தற்போது டிரெண்ட்டாகியுள்ளது.

ஒரு மாதிரியான கேரக்டர்

அதில், தனுஷ் எப்படிப்பட்டவர் என்று தொகுப்பாளர் நயன் தாராவிடம் கேட்டுள்ளார். அதற்கு நயன், பெர்சனலாகவா? இல்லை ப்ரொஃபஷ்னலாகவா? என்று கேட்டுவிட்டு, தனுஷ் பர்சனலாக நல்ல மனிதர், ரொம்பவே நேர்மையானவர் அவர் மனதில் பட்டதை ஓபனாக சொல்லிவிடக்கூடியவர்.

தனுஷ் பெர்சனலா இப்படிப்பட்டவர் தான்!!ஒரு மாதிரியான கேரக்டர்...நடிகை நயன் தாரா.. | Nayanthara Spoke Openly About Dhanushs Personal

அது ஒரு மாதிரியான கேரக்ட. ஒரு விசயம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை கேவலமாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார். அதேபோல் ப்ரொஃபஷ்னலா எடுத்துக்கொண்டால் அவர் ஒரு டேக், இரண்டு டேக்குகளுக்கு மேல் போகமாட்டார் என்று நயன் தாரா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.