சிம்பு பர்த்டேவுக்கு நயன்தாரா கொடுக்கபோகும் சர்ப்ரைஸ்!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
Silambarasan
Nayanthara
Gossip Today
By Edward
சிம்பு பர்த்டே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு, தக் லைஃப் படத்திலும் தேசிங்கு பெரியசாமி, அசோக் மாரிமுத்து இயக்குநர்களின் படங்களும் நடித்து வருகிறார்.
மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ள சிம்பு, 42வது பிறந்தநாளை வரும் பிப்ரவரி 3 நாளை கொண்டாடவுள்ளார். பிறந்தநாள் அதுவும் 3 படங்களின் அப்டேட் வெளியாகவுள்ளது.
நயன்தாரா
இந்நிலையில் நடிகை நயன் தாரா சிம்பு பிறந்தநாளன்று தான் நடித்த டெஸ்ட் படத்தின் அப்டேட்டை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளார். சிம்பு பிறந்தநாளுக்கு வருடா வருடம் நயன் தாரா ஏதாவது ஒரு செயலை செய்வது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டும் நயன் தாரா சிம்பு பர்த்டேவுக்கு செய்யும் இந்த அட்டேட்டை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து அந்த பதிவில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.