முரட்டு சிங்கிளுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா.. அய்யய்யோ இவரா
Nayanthara
Salman Khan
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், காட் பாதர் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதுமட்டுமின்றி அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அப்படத்தை தொடர்ந்து இதுவரை பாலிவுட் திரையுலகில் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் முரட்டு சிங்கிள் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.