கணவருடன் இணைந்து கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய நயன்தாரா
Nayanthara
Tamil Cinema
By Yathrika
போட்டோ ஷுட்
தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். திருமணம் ஆன சில மாதங்களிலேயே Surrogacy மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர்.
இருவரும் வேலையை தாண்டி தங்களது குழந்தைகளுடன் அதிகம் நேரம் செலவழித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது கணவருடன் இணைந்து அட்டை படத்திற்காக கிளாமர் உடை அணிந்துபோட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.