விக்னேஷ் சிவன் செய்த செயலால் விழுந்துவிழுந்து கிண்டல் செய்த நயன் தாரா.. 7 வருடமாச்சே..

Vijay Sethupathi Nayanthara Vignesh Shivan
By Edward Oct 21, 2022 03:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் நயன் தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

நானும் ரவுடி தான் படத்தின் போது ஏற்பட்ட காதல் மூலம் காதலராக இருந்தவரை ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்துகொண்டார் நயன். இதன்பின் இருவரும் சமீபத்தில் இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றுள்ளனர்.

விக்னேஷ் சிவன் செய்த செயலால் விழுந்துவிழுந்து கிண்டல் செய்த நயன் தாரா.. 7 வருடமாச்சே.. | Nayanthara Vignesh Shivan Nanum Rowdy Dhaan 7Th

இந்நிலையில் நானும் ரவுடி தான் படம் வெளியாகி 7 ஆண்டுகள் இன்றோடு நிறைவடைந்ததை விக்னேஷ் சிவன் கொண்டாடி வருகிறார்.

அதனால் நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இயக்கும் விதத்தில் விக்னேஷ் சிவன் கூறியதை கேட்டு நயன் தாரா விழுந்துவிழுந்து சிரித்து கிண்டல் செய்துள்ளார். இதனை பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.