வீக்-எண்ட் விடுமுறைன்னா இப்படி இருக்கனும்!! போதையில் விக்கி - நயன் இப்படியொரு போஸ்
Nayanthara
Vignesh Shivan
By Edward
திருமணத்திற்கு பிறகு படங்களில் கவனம் செலுத்து வந்த நடிகை நயன் தாரா இந்த வாரா வீக் எண்ட்-ஐ தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். நெருக்கமாக அவர்கள் எடுத்துகொண்ட புகைப்படத்தை தற்போது நயன் அனுமதியுடன் விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.