காலையில் கணவருடன் ரொமான்ஸ்!! நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் க்யூட் கிளிக்..

Nayanthara Vignesh Shivan Tamil Actress Actress
By Edward Aug 24, 2024 05:00 AM GMT
Report

நயன்தாராவின் குடும்பம்

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வரும் நயன் தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக் நடித்து வருகிறார்.

கடந்த 2022ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அதே ஆண்டில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.

காலையில் கணவருடன் ரொமான்ஸ்!! நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் க்யூட் கிளிக்.. | Nayanthara Vignesh Shivan Romance Photos And Child

படங்களில் நடித்தும் கிடைக்கும் நேரத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது கணவருடன் காலையில் வாக்கிங் சென்றபடி எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை நயன் தாரா.

இதோ புகைப்படங்கள்...