அதுக்கு மட்டும் வேண்டவே வேண்டாம் என்று கூறிய நயன்தாரா? ஹனிமூனுக்கு இப்படியொரு இடத்தில் விக்னேஷ்

Nayanthara Vignesh Shivan Indian Actress
By Edward Jun 19, 2022 03:30 AM GMT
Report

பிரம்மாண்ட முறையில் கடந்த 7 வருட காதலுக்கு பிறகு நடிகை நயன் தரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். எப்போது கல்யாணம் என்று இருந்த இருவரும் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடைபெற்றது.

ரஜினி, ஷாருக்கான், அனிருத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு உடல் நிலையால் வரமுடியாத நயன் தாராவின் அம்மாவை சந்திக்க கொச்சின் சென்ற தம்பதியினர் சாமி தரிசனமும் செய்து வருகிறார்கள்.

திருமணத்தில் சில தோஷம் இருப்பதாகவும் விக்னேஷ் திரும்பவும் தாலி கட்டும் சடங்கு நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. திருமணத்திற்காக வைரம், தங்கம், உள்ளிட்ட விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை நயன் தாரா அணிந்திருந்தார்.

தற்போது விக்னேஷ் சிவன் தன் மனைவி நயன் தாராவை கூட்டிக்கொண்டு தாய்லாந்து ஹனிமூன் சென்றுள்ளாராம். அங்கு எடுத்த சில ரகசி புகைப்படங்களும் ஓட்டலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery