செம்ம கியூட் போஸ், நயன்தாரா-விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் Trending போட்டோ!
தமிழ் சினிமாவில் ஐய்யா படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பின் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்று லேடி சூப்பர் ஸ்டாராக கொடிக்கட்டி பறப்பவர் நடிகை நயன் தாரா. ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்ததை விட தற்போது அனைத்து விஷயத்திலும் கவனம் செலுத்து வருகிறார்.
காதல் சர்ச்சையில் சிக்கிய சமயத்தில் தனக்கு ஆறுதலாக இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார். எங்கு சென்றாலும் ஜோடியாக ஊர்சுற்றும் நயன் தாரா தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதை வெளிப்படையாக கூறியதுடன் விரைவில் திருமணம் என்ற செய்தியையும் கூறியிருந்தது வைரலானது.
தற்போது பாண்டிச்சேரியில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் அவரும் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நயன்தாரா கையில் குழந்தை வைத்திருக்கும் புகைப்படம் செம்ம் வைரல் ஆகி வருகிறது.
