உடலுறவில் எந்த பொசிஷன்!! கடும் கோபத்துக்கு ஆளாகிய நடிகை நீலிமா ராணி..
சீரியல் நடிகையாகவும் வெள்ளித்திரை நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சிறு வயதிலேயே 11 வயது மூத்தவரான இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் இரு குழந்தைகளுக்கு தாயான போது நடிப்பில் கவனம் செலுத்தி நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஆகஸ்ட் 16 1947 மற்றும் ருத்ரன் போன்ற படங்களில் நடித்திருந்தார் நீலிமா ராணி.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
அதில் ஒரு நபர் உங்களுக்கு எந்த பொசிஷன் பிடிக்கும் என்று ஒரு மாசத்திற்கு எத்தனை முறை என்றும் படு கேவலமாக கேட்டிருந்தார்.
அதற்கு நீலிமா ராணி, இந்த அறிவு கெட்டவனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை என்று கோபத்துடன் பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு பலர் நீலிமாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
