நீயா நானா தந்தை விவகாரம்.. மனைவிக்கு வக்காலத்து வாங்கும் பிரபலம்
பிரபல தொலைக்காட்சி சேனலில் விஜே கோபிநாத் அவர்களால் 10 ஆண்டுகளாக தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி நீயா நானா. இரு தரப்பினருக்கும் இடையில் விவாகரமாக நடத்தப்பட்டும் இந்நிகழ்ச்சியை பற்றி தான் சமீபத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறார்.

ஆண்களை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகள் என்ற தரப்பில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் ஒரு தந்தையில் செயல் கவனத்தை ஈர்த்திருந்தது. தான் ஆசைப்படாததை தன் மகளின் ஆசையை நினைத்து பெருமைப்படும் தந்தைக்கு சிறந்த தந்தை என்று கோபிநாத் புகழ்ந்திருந்தார்.
தன் கணவரை நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்திய மனைவிய பலர் விமர்சனம் செய்து கிண்டல் செய்து வந்தனர்.

ஆனால் பிரபல பாடலாசிரியர் தாமரை அவருக்கு ஆதரவாக கருத்து ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
கோபிநாத்தின் மனைவி கூட நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கும் போது அவரது மனைவி பிள்ளைக்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து பிராக்ரஸ் கார்ட்டில் கையெழுத்திடக்கூடும் என்று கூறியுள்ளார்.