தொலைக்காட்சியில் கணவரை அசிங்கப்படுத்திய மனைவி.. ரூல்ஸை மாற்றிய விஜே கோபிநாத்
பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா? நானா?. தொகுப்பாளர் கோபிநாத் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு மக்கள் மத்தியில் சிறப்பான கவனத்தை வாரம் வாரம் எடுத்துக்கோண்டு செல்கிறது.
அப்படி கடந்த வாரம் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் ஒரு பெண்மணி தன் கணவர், மகளின் பிராகிரஸ் கார்ட்டை 1 மணி நேரம் பார்ப்பதை கிண்டல் செய்யும் விதமாக மட்டம் தட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து அந்த கணவர் எனக்கு ஒரு ஆசை நான் படிக்கவில்லை. நான் பண்ணாத ஒன்றினை என் மகள் அடையவேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளார். இதனால் நான் பார்த்த காவிய தந்தை என்று பெருமையுடன் பேசியுள்ளார். மேலும் நிகழ்ச்சி முடிவில் பரிசு கொடுப்பது கோபிநாத் அவர்களின் ரூல்ஸ்.
ஆனால் இந்நிகழ்ச்சியில் பாதியிலேயே மகளை வைத்து கோபிநாத் கொடுத்துள்ளார்.
இதற்கு மகள் என் தந்தை நிஜமாக தோற்கவில்லை என்றும் எனக்காக தான் அனைத்தையும் செய்கிறார் என்று உருக்கமாக பேசிய இணையத்தில் பார்த்த நெட்டிசன்களை கண்கலங்க வைத்துள்ளது.
அப்பா.. ❤️
— Vijay Television (@vijaytelevision) September 11, 2022
நீயா நானா - இன்று மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VIjayTelevision pic.twitter.com/NdqaDMyxlt