ஹீரோயின் போல் இருக்கும் இவர் தான் நெல்சனின் மனைவியா? இதோ வைரல் புகைப்படம்

Nelson Dilipkumar Tamil Directors
By Dhiviyarajan Jun 21, 2023 08:02 AM GMT
Report

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் நெல்சன் திலீப்குமார்.

இதையடுத்து டாக்டர், பீஸ்ட் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நெல்சன் பிறந்த நாள் முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நெல்சனின் மனைவி மோனிஷா தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து "Happy birthday Nelson,Have a fantastic year ahead" என்று பத்விட்டுளளார்.

இதற்கு ரசிகர்கள், நெல்சனின் மனைவி  ஹீரோயின் போல் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கமன்ட் செய்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

ஹீரோயின் போல் இருக்கும் இவர் தான் நெல்சனின் மனைவியா? இதோ வைரல் புகைப்படம் | Nelson Dilipkumar Wife Photos Get Viral