என்னால முடியாதா.. நான் நிரூபிக்கிறேன்!! விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நெப்போலியன் மகன் தனுஷ்..

Napoleon Gossip Today
By Edward Oct 09, 2024 12:30 PM GMT
Edward

Edward

Report

நெப்போலியன் மகன் தனுஷ்

நடிகர் நெப்போலியன் தன் மகன் தனுஷிற்காக அமெரிக்காவில் செட்டிலாகி அவருக்கு என்னென்ன வேண்டுமோ அதை செய்து சிறந்த தந்தை என்று நிரூபித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், தன் மகனுக்கு 24 வயதாகிவிட்டதால் திருமணம் செய்ய வைக்க தமிழ் பெண்ணை பார்த்து நிச்சயதார்த்ததை முடித்தார்.

என்னால முடியாதா.. நான் நிரூபிக்கிறேன்!! விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நெப்போலியன் மகன் தனுஷ்.. | Nepolean Son Dhanush Give Replies To Critics

அமெரிக்காவில் திருமணத்தை நடத்தினால் அங்கு குடியுரிமை பிரச்சனை வரும் என்பதால் ஜப்பானில் திருமணத்தை வைத்தார். அதற்காக ஒரு மாதமாக கப்பலில் பயணித்து வருகிறார்கள்.

ஆனால், சிலர் பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறீர்கள் என்று விமர்சித்து வந்தனர். இதற்கு நெப்போலியனும் பதிலடி கொடுத்து ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.

என்னால முடியாதா.. நான் நிரூபிக்கிறேன்!! விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நெப்போலியன் மகன் தனுஷ்.. | Nepolean Son Dhanush Give Replies To Critics

இந்நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எல்லோருக்கும் வணக்கம் சமீபகாலமாக, என்னைப்பற்றி பலர் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்.

ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டணும்

நான் இணையத்தில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை பற்றி சிலர் நெகட்டிவாக பேசிக்கொண்டு இருந்தாலும் அது எனக்கு மோட்டிவாக இருக்கிறது.

என்னால முடியாதா.. நான் நிரூபிக்கிறேன்!! விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நெப்போலியன் மகன் தனுஷ்.. | Nepolean Son Dhanush Give Replies To Critics

ஆனால் சிலர் சொல்வதை கேட்கும் போது நான் யார் என்று ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டணும் என நினைக்கிறேன், என்னை மாதிரி இருக்கிறவங்க இதை பண்ண முடியாது அதை பண்ண முடியாதுன்னு நிறைய பேரு சொல்லுவாங்க. அதையெல்லாம் நீங்க கேட்காதீங்க.

விடாமுயற்சியோடி ட்ரை பண்ணிட்டே இருங்க, நம்மால் அச்சீவ் பண்ண முடியும் என்று தன்னப்பிக்கையுடன் நெப்போலியன் மகன் தனுஷ் பகிர்ந்துள்ளார். இதற்கு பலர், இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நல்லபடியாக வாழுங்கள் என்று வாழ்த்துக்கலை தெரிவ்த்து வருகிறார்கள்.