நாக சைதன்யாவுடன் கைகோர்த்து வந்த சோபிதா.. கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்
Naga Chaitanya
Sobhita Dhulipala
By Karthick Raja
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார்.
நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.

அடுத்த மாதம் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் நிலையில், சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் கைகோர்த்து வந்து இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே சோபிதா உடன் நாக சைதன்யா வெளியிட்ட ஒரு லிப்ட் போட்டோவுக்கு மோசமான கமெண்டுகள் வந்த நிலையில், தற்போது இந்த வீடியோவிற்கு கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.