அச்சு அசல் கல்யாணி பிரியதர்ஷனை உரித்து வைத்திருக்கும் இளம்பெண்!! ஷாக்காகும் ரசிகர்கள்...

Kalyani Priyadarshan Indian Actress Tamil Actress Actress Lokah Chapter 1: Chandra
By Edward Mar 22, 2026 03:00 PM GMT
Report

கல்யாணி பிரியதர்ஷன்

தெலுங்கில் 2017ல் வெளியான ஹெல்லோ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார். இதனையடுத்து மாநாடு படத்திலும் நடித்தார். பின் 3 ஆண்டுகளாக மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

அச்சு அசல் கல்யாணி பிரியதர்ஷனை உரித்து வைத்திருக்கும் இளம்பெண்!! ஷாக்காகும் ரசிகர்கள்... | Netizens Stunned Lookalike Of Kalyani Priyadarshan

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் லோகா படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை 300 கோடிக்கும் மேல் வசூலையும் குவித்தது. தற்போது ஜீனி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு பாடலில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதனையடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் கல்யாணி.

கல்யாணியின் நகல்

இந்நிலையில், பிரபலங்களைவிட அவர்களின் சாயலில் இருக்கும் நபர்கள் குறைந்த காலத்தில் பிரபலமாகிவிடுவார்கள்.

அச்சு அசல் கல்யாணி பிரியதர்ஷனை உரித்து வைத்திருக்கும் இளம்பெண்!! ஷாக்காகும் ரசிகர்கள்... | Netizens Stunned Lookalike Of Kalyani Priyadarshan

அந்தவகையில், அச்சு அசல் கல்யாணி பிரியங்கதர்ஷனையை உரித்து வைத்திருக்கிறார் ஒரு இளம்பெண். la Sausthava என்ற பெயர் கொண்ட இளம்பெண் தான் தற்போது கல்யாணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.