உசுரே நீதானே.. ஏ ஆர் ரகுமான் டைவர்ஸில் தனுஷை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்..
ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து உள்ளனர். 1995ல் அவர்கள் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு கதிஜா, ரஹீமா என இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் வந்த பிரச்சனை காரணமாக சாயிரா தனியாக தான் வாழ்ந்து வந்திருக்கிறார். மனக்கசப்பு அதிகம் ஆனது, இடைவெளி தொடர்ந்து பெரிதாகி கொண்டே போனது என்றும், அதை சரி செய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் தான் இந்த விவாகரத்து முடிவை இருவரும் எடுத்து இருக்கின்றனர்.
தனுஷுக்கு என்ன ராசியோ
இப்படியொரு நிலை இருக்க, இந்த விவாகரத்தில் தனுஷை ரவுண்டு கட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ஏற்கனவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து என்றால் அதில் தனுஷின் ஈடுபாடு இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
கோலிவுட்டில் இப்படி ஒரு விஷயம் இருக்கும் நிலையில், தனுஷ், நயன்தாரா ஆவணப்படம் விவகாரம் சூடுபிடிக்கவும் ஆரம்பித்திருக்கிறது. இதனை வைத்தும் தனுஷுக்கு என்ன ராசியோ, அவருடன் பணியாற்றியவர்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
தனுஷ் ரைட் நவ் .. pic.twitter.com/mkNGBIz3eI
— 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 (@pablo_twtz) November 19, 2024
AR ரஹ்மான் கடைசியா இசையமைச்சது தனுஷ் நடிச்ச ராயன் படம் 🤣🤣🤣…///
— MooknayakDr (@sathisshzdoc) November 20, 2024
செலப்ரிட்டி டைவர்ஸ் நகைச்சுவைகள்… pic.twitter.com/z7tpbOtsH6
குபேரா‘ல வேற தனுஷ் கூட நாகர்ஜுன் வேற நடிச்சிருக்கான் ரிலீஸ்க்கு அப்புறம்... See more pic.twitter.com/wCZZTe6E1c
— Prof. H A B I L E (@almuyhi1_) November 19, 2024