இது என்னம்மா ட்ரெஸ்!! நடிகை கீர்த்தி சுரேஷின் ஆடையை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

Keerthy Suresh Indian Actress
By Edward Feb 02, 2023 07:55 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அறிமுகமாகிய 8 ஆண்டுகளில் முன்னணி நடிகையாகவும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்தாலும் அவர் நடிப்பில் பல படங்களில் படுதோல்வியை கொடுத்து ராசியில்லா நடிகையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இது என்னம்மா ட்ரெஸ்!! நடிகை கீர்த்தி சுரேஷின் ஆடையை வெச்சு செய்யும் நெட்டிசன்கள் | Netizens Trolls Keerthy Suresh Latest Costume

அவர் நடிப்பில் மகாநதி மற்றும் சாணி காயிதம் என்ற படங்கள் மட்டும் மிகப்பெரிய வெற்றியை கீர்த்தி சுரேஷிற்கு கொடுத்தது. இதன்பின் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் கூட கமிட்டாகாமல் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.


குடும்ப குத்து விளக்கு நடிகை என்று பேர் எடுத்த கீர்த்தி சுரேஷ், படுஒல்லியாக மாறியதோடு சமீபகாலமாக கிளாமரில் உச்சம் தொட்டு ஆளே மாறிவிட்டார். தற்போது மலையாள இயக்குனர் வெங்கி சுவாமி - பூஜா அவர்களின் திருமணத்திற்கு சென்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

கிளாமர் ஆடையில் சென்ற கீர்த்தி இணையத்தில் அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பலர் டெண்ட் ஸ்கிரீன் மாதிரி ஆடையணிந்துள்ளதை கிண்டல் செய்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.