அடுத்த வெண்பா யார்? விலகபோவதாக கூறிய பரீனாவிற்கு இயக்குநர் கொடுத்த பதில் இதுதானாம்..

serial television venba farinaazad bharatikannamma
By Jai Sep 03, 2021 11:00 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாகி ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்ர சிரீயல் பார்தி கண்ணம்மா. தற்போது பரபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சீரியலில் சமீபத்தில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் படவாய்ப்புகளில் கால்ஷீட் இல்லாமல் சீரியலை விட்டு விலகிவிட்டதாக கூறியிருந்தார்.

தற்போது வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா அசாத் கர்ப்பமாக இருப்பதால் சில மாதங்களுக்கு முன் விலகப்போவதாக செய்திகள் வெளியாகின. அதற்கு பரீனா வெண்பாவாக நான் தான் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கடைசி 2 மாதங்களில் என் காட்சிகள் அமையாது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கர்ப்பகாலத்தில் வயிறுப்பகுதி பெரிதாக காணப்படுவதால் சீரியலில் இருந்து விலகலாமா? என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் பரீனா அசாத்.

அதற்கு இயக்குநர் வெண்பா கதாபாத்திரம் உங்களுக்கே கச்சிதமாக பொருந்தி இருப்பதாகவும் தொடர்ந்து நீங்களே நடியுங்கள் என்றும் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பதிலளித்துள்ளாராம் சீரியல் இயக்குநர்.