குளோசப் புகைப்படம்!! நடிகை நித்தி அகர்வால் வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட்
Nidhhi Agerwal
Tamil Actress
Actress
By Edward
தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நித்தி அகர்வால்.
தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.
அதன்பின் நடிகர் ஜெயம்ரவியின் பூமி, உதயநிதி ஸ்டாலினின் கலத்தலைவன் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.
ஹரஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வரும் நித்தி அகர்வால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
தற்போது குளோசப் நோ நெக் ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நித்தி அகர்வால்.