சிவப்பு நிற சேலையில் கொள்ளை அழகு.. நடிகை நிதி அகர்வால் லேட்டஸ்ட்

Photoshoot Nidhhi Agerwal Actress
By Bhavya Jul 21, 2025 03:30 PM GMT
Report

 நிதி அகர்வால்

ரவி மோகனின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் கவனம் செலுத்தி வரும் நிதி அகர்வால், அவ்வப்போது அவரின் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில், தற்போது அழகிய சிவப்பு நிற உடையில் நிதி அகர்வால் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,