அந்த விசயத்திற்கு தடை போட்ட அப்பா!! மூக்கை நுழைத்த தந்தைக்கு நோ கூறிய அனிரூத்..

Anirudh Ravichander Kavin Gossip Today Sathish
By Edward May 16, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அவரது மனைவி இயக்கிய 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். சின்ன பையனாக இருக்கும் போது சூப்பர் ஹிட் மூவி மூலம் அறிமுகமாகி தற்போது டாப் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

உச்சக்கட்ட உயரத்தில் இருக்கும் அனிருத் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் ஒரு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார். அப்படத்தில் கவின் நடிக்கவுள்ள நிலையில், இச்செய்தி அனிருத்தின் தந்தை ரவிந்திரனுக்கு தெரியவந்துள்ளது.

அந்த விசயத்திற்கு தடை போட்ட அப்பா!! மூக்கை நுழைத்த தந்தைக்கு நோ கூறிய அனிரூத்.. | Niruth Next On Board With Kavin New Movie

நீ எவ்ளோ பெரிய ஒரு செலபிரிட்டி சின்ன படங்களுக்கு எல்லாம் ஏ இசையக்கிறார் அது சாத்தியமாகுமா என்று தடுத்திருக்கிறார். எதுவும் அறியாமல் பேசிய தந்தையிடம், நான் நடிக்கும் விளம்பர படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் சதீஷ் தான்.

வெளிநாட்டில் நான் நடத்தும் கச்சேரிகளுக்கு சதீஷ் தான் மாஸ்டராக இருந்து அனைத்தையும் செய்து கொடுக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் தான் அனிருத் தாந்தை சைலண்ட்டாகிவிட்டாராம். அப்படத்தில் கவினுக்கு அப்பாவாக நடிக்கப்போவதே அனிருத் அப்பாதான் என்று அதன்பின் தான் தெரியவந்துள்ளது.