அம்பானி மூத்த மகனுக்கும் அம்மா நீதாவுக்கு என்ன பிரச்சனை!! வைரலாகும் ஆகாஷ் அம்பானி வீடியோ..

Viral Video Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani
By Edward Jul 15, 2024 11:30 AM GMT
Report

அம்பானி மகன் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 5000 கோடி வரை இந்த திருமணத்திற்காக அம்பானி செலவு செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதோடு திருமணத்திற்கு வந்த பிரபலங்களுக்கு ரிட்டர்ன் கிப்ட் ஆக 2 கோடி மதிப்பிலான வாட்ச் தந்ததாகவும் கூறப்பட்டது.

அம்பானி மூத்த மகனுக்கும் அம்மா நீதாவுக்கு என்ன பிரச்சனை!! வைரலாகும் ஆகாஷ் அம்பானி வீடியோ.. | Nita Ambani Akash Ambani Controversy Video Viral

தன்னுடைய மூத்த மகன் ஆகாஷ் அம்பானி குறித்த ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நீதா தன் மகனை கட்டியணைக்க செல்லும் போது ஆகாஷ் அதை நிராகரித்து அம்மாவை ஒதுக்கியிருக்கிறார்.

மேலும் பாசம் காட்டியபடி நெருங்கிய அம்மா நீதாவை கண்டுக்கொள்ளாமல் ஒதுக்கி இருக்கிறார் ஆகாஷ். இதனால் அம்பானி குடும்பமே ஆனாலும் சரி எல்லோர் குடும்பத்திலும் பிரச்சனை இருக்கும் என்றும் மகனுக்கும் அம்மாவுக்கும் என்ன தான் சண்டையாக இருக்கும் என்ற கேள்வியும் ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகிறார்கள்.