அதையெல்லாம் பார்க்கவே மாட்டேன்.. நித்யா மேனனின் சந்தோஷத்துக்கு காரணம் இதுதானாம்...

Dhanush Nithya Menen Thiruchitrambalam National Film Awards
By Jai Oct 20, 2024 02:00 PM GMT
Report

நித்யா மேனன்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் டாப் நடிகையாக திகழ்ந்து நடிகை நித்யா மேனன், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதினை சமீபத்தில் வாங்கினார்.

அதையெல்லாம் பார்க்கவே மாட்டேன்.. நித்யா மேனனின் சந்தோஷத்துக்கு காரணம் இதுதானாம்... | Nithya Menon Open Up About Her Secret Of Happiness

மகிழ்ச்சி

இதற்கு பலரும் பாராட்டி வந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். நான் டிவி பார்ப்பதில்லை, செய்திகள் கூட கேட்பதில்லை. தேவையில்லாத விஷங்ககளில் கவனம் செலுத்துவதில்லை.

வம்புகளில் தன்னுடைய கவனம் செல்வதில்லை. அதனால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக நித்யா மேனன் கூறியிருக்கிறார். தொடர் ஷூட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதால் கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்படும். வீட்டில் இருந்தாலெ ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்.

இயற்கையுடன் நெருக்கமாக இருக்க முயற்சி செய்வேன். தன்னுடைய உலகம் தனி என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.