இன்னுமாங்க உங்களுக்கு புரியல!! பேட்டியில் உளறி கொட்டிய நடிகை நிவேதா பெத்துராஜின் வீடியோ..

Nivetha Pethuraj Viral Video Gossip Today
By Edward Mar 09, 2024 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மதுரை பெண்ணாக கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தை தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக என்மனசு தங்கம், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல். திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இன்னுமாங்க உங்களுக்கு புரியல!! பேட்டியில் உளறி கொட்டிய நடிகை நிவேதா பெத்துராஜின் வீடியோ.. | Nivetha Pethuraj Old Video With Udhayanidhi

கடந்த ஆண்டு பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ள நிவேதா, காலா என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரல விமர்சகர் ஒருவர் துபாயில் அமைச்சர் ஒருவர் 50 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்து மாதம் 2 முறை அவரை நிவேதா சந்தித்து வருகிறார் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார். அதற்கு நிவேதா பதிலடி கொடுத்து தன் மன கஷ்டத்தை கூறியிருந்தார்.

இன்னுமாங்க உங்களுக்கு புரியல!! பேட்டியில் உளறி கொட்டிய நடிகை நிவேதா பெத்துராஜின் வீடியோ.. | Nivetha Pethuraj Old Video With Udhayanidhi

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் ’பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்திருந்த போது இருவரும் பேட்டியளித்திருந்து பேசியிருந்தனர். அதில் நடிகை நிவேதா பெத்துராஜ் உதயநிதி எப்படி இருப்பார் என்று பேசியிருக்கிறார். அவர் என்னிடம் ஆட்டிட்யூட் காட்ட மாட்டார்.

43 வயதிலும் அந்த யோசனை வரவில்லை!! திருமணம் குறித்த ரகசியத்தை கூறிய நடிகை மும்தாஜ்..

43 வயதிலும் அந்த யோசனை வரவில்லை!! திருமணம் குறித்த ரகசியத்தை கூறிய நடிகை மும்தாஜ்..

மிகவும் கேரிங்காக இருப்பார்… என்று கூறிவிட்டு இன்னுமாங்க உங்களுக்கு புரியல என்று வெட்கப்பட்டு பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு உதயநிதியும் சிரித்தவாறு ரியாக்ஷன் கொடுத்ததை நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.