50 கோடி வீடு விவகாரத்தில் சிக்கி பதிலடி கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜின் வைரலாகும் புகைப்படங்கள்..

Nivetha Pethuraj Indian Actress Tamil Actress Actress
By Edward Mar 08, 2024 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மதுரை பெண்ணாக கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இப்படத்தை தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக என்மனசு தங்கம், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல். திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

50 கோடி வீடு விவகாரத்தில் சிக்கி பதிலடி கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜின் வைரலாகும் புகைப்படங்கள்.. | Nivetha Pethuraraj Latest Photos Viral In Sm

நிவேதா பெத்துராஜ், தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ள நிவேதா, காலா என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பிரல விமர்சகர் ஒருவர் துபாயில் அமைச்சர் ஒருவர் 50 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்து மாதம் 2 முறை அவரை நிவேதா சந்தித்து வருகிறார் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அதற்கு நிவேதா பதிலடி கொடுத்து தன் மன கஷ்டத்தை கூறியிருந்தார். தற்போது, நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

You May Like This Video


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery