26 வயதில் அடையாளம் தெரியாமல் குண்டாகிப்போன விஜய் பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Vijay Nivetha Thomas
By Edward Sep 10, 2022 07:21 AM GMT
Report

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி விஜய்யின் குருவி படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ்.

இதன்பின் போராளி, நவீன சரஸ்வது சபதம், விஜய்யின் ஜில்லா, பாபநாசம், ரஜினியின் தர்பார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

26 வயதாகும் நிவேதா தாமஸ் தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். வக்கில் சாப் படத்தில் ஒல்லியாக காணப்பட்ட நிவேதா தற்போது குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

சமீபத்தில் நண்பருடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி குண்டாக்கிட்டாங்களே என்று ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.