அண்ணன்-தங்கை சொல்லிட்டு என்னடா பண்றீங்க... நிக்சன்-பூர்ணிமா நெருக்கம்
Bigg Boss
By Yathrika
நிக்சன்-பூர்ணிமா
விஜய் டிவியில் சூடு பிடிக்க ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 7. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த 7வது சீசனில் நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது. அப்படி ஒரு விஷயம் இப்போது நடக்கிறது.
இதற்கு முன் ஒளிபரப்பான சீசன்களில் காதலிக்கிறார்கள் என்றால் ஓபனாக தெரியும், ஆனால் தற்போது பூர்ணிமா-நிக்சன் செய்யும் வேலையே வேறு.
இருவரும் அண்ணன்-தங்கை போல் என கூறிவிட்டு நெருக்கமாக இருப்பது, பூர்ணிமாவோ நிக்சன் எனது காதலன் என கூறுகிறார். இன்னொரு பக்கம் நிக்சன், பூர்ணிமா என்னை நீண்டநாள் காதலித்தது போல் பார்க்கிறார் என்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா நடக்குது இங்க என புலம்பி வருகிறார்கள்.