பிக் பாஸ் பின்னரும் ஐஷுவை விடாமல் துரத்தும் நிக்சன்.. அவர் வெளியிட்ட வீடியோவை பாருங்க..
Bigg Boss
Nixen
By Dhiviyarajan
பிக் பாஸ் சீசன் 7 ல் ஆரம்பிக்கும் போது நியாயமான கருத்துக்களை முன்வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நிக்சன்.
அதன் பின்னர் சக போட்டியாளர் ஐஷுவின் காதல் வலையில் விழுந்தார். ஒரு கட்டத்தில் இவர்களின் ரொமான்ஸ் எல்லை மீறியதால் கடும் கோபம் அடைந்தனர் மக்கள்.
நாமினேஷனில் இருந்து ஒரு ஒரு வாரம் தப்பித்து கொண்டு இருந்த நிக்சன் கடந்த வாரம் வசமாக சிக்கி எலிமினேட் ஆனார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் சினிமாவிலும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால், பிக் பாஸ் வீட்டில் ஐஷு உடன் இருந்த வீடியோக்களை தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
இதோ பாருங்க..

