இரவு நேரத்தில் பூர்ணிமா படுக்கையில் புகுந்த நிக்சன்.. என்ன கருமம் டா இது?..இதோ வீடியோ

Tamil Cinema Bigg Boss Poornima Ravi Nixen
By Dhiviyarajan Dec 31, 2023 08:00 AM GMT
Report

பிக் பாஸ் சீசன்களில் இந்த சீசன் தான் மோசமாக சென்று கொண்டு இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்து.

சண்டை, காதல் எல்லாமே எல்லை மீறி தான் இருக்கிறது. கமல் ஹாசன் ப்ரோமோவை பார்த்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்று அவர் பல விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சொல்லப்போனால் பிக் பாஸ் போட்டியாளர்களை விட கமல் தான் ட்ரோல்களை சந்தித்து இருக்கிறார்.

இரவு நேரத்தில் பூர்ணிமா படுக்கையில் புகுந்த நிக்சன்.. என்ன கருமம் டா இது?..இதோ வீடியோ | Nixen Slept With Poornima

இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது. அதில், இரவு நேரத்தில் பூர்ணிமா தூங்கி கொண்டு இருக்கும் போது அவருடைய படுக்கைக்கு சென்று அங்கே படுத்துவிட்டார் நிக்சன்.

இதை பார்த்த ரசிகர்கள், அக்கா அக்கானு சொல்லிட்டு என்னென்ன கருமத்த பண்ணுறான் பாரு என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.