தொடர் தோல்விகள்..அஞ்சாத தளபதி69 பட நடிகை பூஜா ஹெக்டேவின் பதிலடி..

Beast Pooja Hegde Gossip Today Actress Thalapathy 69
By Edward Nov 08, 2024 09:30 AM GMT
Report

பூஜா ஹெக்டே

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி69 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

தொடர் தோல்விகள்..அஞ்சாத தளபதி69 பட நடிகை பூஜா ஹெக்டேவின் பதிலடி.. | No Fear Failure Says Vijay69 Actress Pooja Hegde

அதற்கான பூஜை நடந்த நிலையில் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்நிலையில் அவர் நடித்த தொடர் தோல்விகள் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

தொடர் தோல்வி

அதில் நான் தோல்விகளை பார்த்து எப்போதும் கவலைப்பட்டது இல்லை, பயப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் 100 சதவீத திறமையை வெளிப்படித்தி இருக்கிறேன்.

தொடர் தோல்விகள்..அஞ்சாத தளபதி69 பட நடிகை பூஜா ஹெக்டேவின் பதிலடி.. | No Fear Failure Says Vijay69 Actress Pooja Hegde

நல்ல நேரத்திற்காக பொறுமையாக காத்திருந்திருக்கிறேன். 5 படங்கள் தற்போது கைவசம் இருந்து நடித்து வருகிறேன்.

தமிழில் விஜய்யின் 69வது படத்திலும் சூர்யா படம் ஒன்றிலும் இந்தியில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக தேவா படத்திலும் நடித்து வருகிறேன். 2 படங்களின் அறிவிப்பும் விரைவில் வரும் என்று பூஜா ஹெக்டே பதிலடி கொடுத்துள்ளார்.