இந்த வெப் சீரிஸ் படத்திற்காக சம்பளமே வாங்காத பிரபலங்கள்! இந்த ஒரேவொரு காரணம் தானாம்..

suriya webseries vijaysethupathi manirathnam navarasa
By Edward Aug 18, 2021 03:57 AM GMT
Report

சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் வெப் சீரிஸ்கள் ரசிகர்களிடையேநல்ல வரவேற்பை பெற்று வருகிற்து. அந்தவரிசையில் தமிழ் சினிமாவை சேர்ந்து முன்னணி நடிகர் நடிகைகள் இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் சென்றுள்ளனர். சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா உள்ளிட்ட நடிகைகள் ஏற்கனவே நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்தவகையில் இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான சீரிஸ் நவரசா. சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பிர்காஷ்ராஜ், சித்தார்த், பாபி சிம்ஹா, யோகி பாபு, ரேவதி, அதர்வா, பார்வதி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் 9 இயக்குநர்களின் 9 குறும்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் முழுக்க முழுக்க சமீபகாலத்தில் கஷ்டப்பட்டு வரும் திரைத்துறையை சேர்ந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவிட தான் எடுக்கப்பட்டது என்று இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.

இப்படத்திற்காக உதவிவர்களுக்கு நன்றி எனவும் திரைத்துறை சார்ந்த 12 ஆயிரம் கலைஞர்களின் குடும்பத்தினரின் தேவகைகளுக்கு உதவிட இருந்ததால் நவரசாவில் நடித்த பிரபலங்கள் சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்துள்ளனர்.