மங்கிப்போன சினிமா வாய்ப்பு!! விஜய்யிடம் சிபாரிசுக்காக ஒற்றைக்காலில் நிற்கும் பிரபல நடிகை

Vijay Keerthy Suresh
By Edward Mar 31, 2023 08:30 PM GMT
Report

சினிமாவில் என்னதால் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தாலும் மார்க்கெட் இழந்தால் காணமல் போய்விடும் அளவிற்கு சூழ்நிலை ஏற்படும். அதற்காக டாப் நடிகர்களின் சிபாரிசினை பெற அவர்களை நாடுவார்கள்.

மங்கிப்போன சினிமா வாய்ப்பு!! விஜய்யிடம் சிபாரிசுக்காக ஒற்றைக்காலில் நிற்கும் பிரபல நடிகை | Nonmarket Actress Who Went To Recommend Vijay

சமீபகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சரியான வெற்றி படங்களை கொடுக்கமுடியாமல் திணறி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தமிழில் சாணி காயிதம் படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.

அப்படி விஜய் நடிப்பில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது விஜய்யின் சிபார்சுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாராம்.

மங்கிப்போன சினிமா வாய்ப்பு!! விஜய்யிடம் சிபாரிசுக்காக ஒற்றைக்காலில் நிற்கும் பிரபல நடிகை | Nonmarket Actress Who Went To Recommend Vijay

இந்நிலையில் பரிதாப நிலையால் கீர்த்தி சுரேஷ் வேறுவழியின்றி தளபதி விஜய்யிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டுள்ளாராம்.

விஜய்யும் வேறுவழியின்றி சிபாரி செய்ய ஓகேவும் சொல்லியிருக்கிறாராம். லியோ படத்தில் பிஸியாக இருந்து வரும் விஜய், ஏற்கனவே கீர்த்தி சுரேஷுடன் பல வதந்திகளில் சிக்கி வந்துள்ளார். அப்படியிருக்கையில் விஜய் சிபாரிசு செய்ய ஓகே கூறியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.