5 நிமிடத்திற்கு 2 கோடி வாங்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?
Bollywood
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2014 -ம் ஆண்டு ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் என்ற ஹிந்தி படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் தான் நடிகை நோரா ஃபதேஹி.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது.
இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல படங்களில் கவர்ச்சி நடனம் நடித்திருந்தாலும், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள மனோகரி பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு மக்கள் தென்னிந்தியாவில் பேமஸ் ஆனார்.
இந்நிலையில் நோரா ஃபதேஹிபற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடியும், 5 நிமிட பாடல் காட்சியில் நடனமாட ரூ. 2 கோடி சம்பளம் வாங்குவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.