தமன்னா, கீர்த்தியை தொடர்ந்து திரிஷா, மிருணாள்-க்கு வலை வீசிய 68 வயது நடிகர்!! சிக்கிய பல நடிகைகள்..

Trisha Chiranjeevi Mrunal Thakur Actress Meenakshi Chaudhary
By Edward Mar 15, 2024 10:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் சிரஞ்சீவி, சமீபகாலமாக வரிசையாக ஃபிளாப் படங்களை கொடுத்து பல கோடி நஷ்டத்திற்கு ஆளாகி வருகிறார். அதையெல்லாம் உடைக்க ஒரு புது ரூட்டையும் எடுத்திருக்கிறார். ஆச்சாரியா, சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட பல படங்கள் தோல்வியை சந்தித்தாலும் தன மகன் ராம் சரணை சிறப்பு தோற்றத்திலும் நடிக்க வைத்தார்.

தமன்னா, கீர்த்தியை தொடர்ந்து திரிஷா, மிருணாள்-க்கு வலை வீசிய 68 வயது நடிகர்!! சிக்கிய பல நடிகைகள்.. | Not Only Trisha These Actress Joins Chiranjeevi

இந்நிலையில் அடுத்ததாக நடிக்கவுள்ள Vishwambara படத்தில் உச்சக்கட்ட அளவிற்கு பல நடிகைகளை களமிறக்கவிருக்கிறாராம். ஏற்கனவே அவரது படத்தில் நடிக்க நடிகை திரிஷா, உறுதியான நிலையில், அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இரண்டாம் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி கமிட்டாகியிருப்பதால அவர் தான் அவருக்கு ஹீரோயின் என்றும் நடிகை மிருணால் தாகூர் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க போகிறாராம்.

திரிஷா உள்ளிட்ட 3 நடிகைகள் மட்டுமில்லாமல் நடிகை இஷா சாவ்லா, சுரபி, ஆஷிகா ரங்கநாத் போன்ற நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாரார்கள். வெற்றிக்காக 68 வயதில் சிரஞ்சீவி 50 வயது குறைவான மகள் வயது நடிகைகளை கமிட் செய்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு அவரை கிண்டல் செய்து விமர்சித்தும் வருகிறார்கள்.