சிக்கிய வீடியோவை காட்டி, காட்டுக்குள் துக்கி சென்ற நபர்!! விடியவிடிய டிஸ்கஸ் செய்த நம்பர் நடிகை..
சினிமாத்துறையில் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானவர்களில் சின்ன நம்பர் நடிகையும் ஒருவர். ஆரம்பத்தில் படத்தில் மட்டும் கவன செலுத்தி கொண்டிருந்த நடிகைக்கு விளம்பரமானதே அவரின் அந்த ரகசிய வீடியோ தான்.
குளித்துக்கொண்டிருந்த போது அவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியும் அதையெல்லாம் அசால்ட்டாக சமாளித்தார். திருமணமாகாமலே இருக்கும் அந்த நடிகை ஒல்லி நடிகருடன் நெருக்கமாக இருந்து குடித்தனமும் நடத்தி இருக்கிறார்.
அப்படி பல பத்திரிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு நபரிடம் ஒல்லி நடிகரும் நம்பர் நடிகையும் நெருக்கமாக இருந்த வீடியோ கிடைத்திருக்கிறது. இதனை அறிந்த நம்பர் நடிகை, அந்த நபருக்கு தொடர்பு செய்து புலம்பி இருக்கிறார்.
அது போலி என்று கூறிவிடலாம் என்றால் அந்த வீடியோவில் ரம்யமான நடிகையும் இருந்திருக்கிறார். அதனால் இருவரின் பெயரும் டேமேஜ் ஆகிவிடும் என்பதற்காக அந்த நபர் சொல்லிய அனைத்தையும் அட்ஜெஸ்ட் செய்துவிட்டார்.
ஒருமுறை அந்த நபர் நம்பர் நடிகையை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று காரில் விடியவிடிய அந்த வீடியோவை பற்றி டிஸ்கஸ் செய்திருக்கிறாராம். அதன்பின் அந்த வீடியோ விசயம் என்ன ஆனாது என்று அப்படியே தொலைந்துவிட்டது.