பாஸ் இங்கயும் வந்துட்டானுங்க! உருமாறிய ஒமிக்ரான் பரிதாபங்கள்..

covid19 tamilnadu SouthAfrica omicron OmicronVarient
By Edward Dec 02, 2021 05:00 AM GMT
Report

கடந்த 2019 டிசம்பர் மாதம் உருவாகிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்த நாடுகளில் பரவ உலக நாடுகள் அனைத்து ஊடரங்கை அமல்படுத்தி தற்போது சீரான பாதைக்கு வந்துள்ளது.

இது முடிந்து சில மாதங்களிலேயே தென் அமெரிக்காவில் உருமாறிய வைரஸ் ஒன்று கண்டறிப்பட்டது. ஒமிக்ரான் எனற பெயருடைய அந்த வைரஸ் எப்போதே பரவ ஆரம்பித்துள்ளது என்று சில நாடுகள் தெரிவித்து வந்த நிலையில் இந்தியாவிலும் ஒருசில பேரிடம் கண்டறிப்பட்டுள்ளதா என்ற ஆய்வு பரிசோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என்று நல்வாழ்த்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது ஒமிக்ரான் வைரஸ் குறித்த மீம்ஸ்களும் பரிதாபங்களும் இணையத்தில் புகைப்படங்களாக வெளியாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery