ஓணம் ஸ்பெஷல் : ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகைகளின் புகைப்படங்கள்
Mahima Nambiar
Onam
Photoshoot
Anikha Surendran
Actress
By Karthick Raja
இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலகில் நடிகைகள் தங்களது ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவெளியிட்டுள்ளனர்.

புகைப்படங்களுடன் சேர்த்து தங்களது ஓணம் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..










