44 வயதில் அந்ததரங்க காட்சியில் நடிக்க நடிகரின் மனைவிக்கு வாய்ப்பு!! உடனே நடிகை கூறிய வார்த்தை..
சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து கணவரின் குடும்பத்திற்காக குடும்பம் குட்டியாக வாழ்ந்து வந்தார் அந்த பிரைட் நடிகரின் மனைவி. சமீபத்தில் பல ஆண்டுகள் கழித்து முக்கிய ரோல்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
இந்த பக்கம் இருந்தால் தன்னை நடிக்கவிடாமல் மாமனார் குடும்பம் பிளான் செய்வதால், சொந்த ஊருக்கே குடும்பத்தில் இருந்து கணவர், பிள்ளைகளை பிரித்து சென்றுவிட்டார். அங்கே போக முக்கிய காரணமே மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதானாம்.
அதற்காக இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் உடல் எடையை குறைத்து இளமையாக மாற்றியிருக்கிறார். சீனியர் நடிகைகள் ரீஎண்ட்ரி கொடுத்தாலே சமீபகாலமாக ஓடிடி தளங்கள் வரிசைக்கட்டி செல்வார்கள்.
அப்படி சமீபத்தில் 48 வயதுமிக்க நடிகையையே அந்தமாதிரி காட்சிகளில் நடிக்க வைத்தார். அப்படி பிரைட் நடிகரின் மனைவிக்கு ரூட்டை போட்ட ஓடிடி தளங்கள் ஆபாசமாக நடிக்க வலை வீசியிருக்கிறார்கள். ஆனால் நடிகையோ பெரிய ஆஃபருக்கு நோ கூறிவிட்டு நல்ல கதை, கதாபாத்திரத்தில் நடிப்பேனே தவிர அப்படி ஒரு ரோலில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்து வருகிறாராம்.