பிக் பாஸ் ஓவியாவின் அந்தரங்க வீடியோ விற்கப்பட்டதா.. போட்டுடைத்த பிரபலம்

Oviya Tamil Cinema Bigg Boss Actress Deepfake Video
By Bhavya Oct 19, 2024 05:30 AM GMT
Bhavya

Bhavya

in Gossip
Report

ஓவியா

பிக் பாஸ் சீசன் 1 - ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஓவியா. இந்த நிகழ்ச்சி மூலம் பல கோடி ரசிகர்களை சம்பாதித்து, ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு இவருக்கு ஆதரவு கிடைத்தது.

பிக் பாஸ் ஓவியாவின் அந்தரங்க வீடியோ விற்கப்பட்டதா.. போட்டுடைத்த பிரபலம் | Oviya Leaked Video

ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு அவர் நடித்த 90 எம்எல் என்ற ஒரே ஒரு படம் அவரது கெரியரை காலி செய்துவிட்டது. அதன் பிறகு அவருக்கு பெரிதாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமீபத்தில், நடிகை ஓவியாவின் அந்தரங்க ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இந்த ஆபாச வீடியோ மார்பிங் செய்யப்பட்டு என் நற்பெயரை கெடுக்கும் வகையில் வெளியிட்டுள்ளனர் என்று கூறி நடிகை ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரபலம் பேட்டி  

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் Metro mail என்ற யூடியூப் சேனல் ஒன்றில் ஓவியாவின் வீடியோ குறித்து பேசியுள்ளார்.

அதில், " ஓவியாவின் அந்தரங்க வீடியோவை பார்த்த அனைவரும் அதில் இருந்த டாட்டூவைப் பார்த்து அது ஓவியா தான் என கன்ஃபார்ம் செய்து விட்டார்கள்.

பிக் பாஸ் ஓவியாவின் அந்தரங்க வீடியோ விற்கப்பட்டதா.. போட்டுடைத்த பிரபலம் | Oviya Leaked Video

அந்த வீடியோவில் ஓவியாவுடன் இருப்பது தாரிக், இருவரும் லிவ்விங் டூ ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள். ஓவியா தாரிக்கை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு தாரிக் ஓவியாவின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த வீடியோ வெளிநாட்டில் பணத்திற்கு விற்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதுகுறித்து ஓவிய தாரிக் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.