புதுவீடியோ!! பாங்காக்கில் நைட் பார்ட்டியில் வைப் பண்ணும் நடிகை ஓவியா..

Oviya Tamil Actress Actress
By Edward Oct 22, 2024 10:30 AM GMT
Report

ஓவியா

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமான நடிகை ஓவியா ஒருசில படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வாய்ப்பில்லாமல் இருந்த ஓவியா 2017ல் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

புதுவீடியோ!! பாங்காக்கில் நைட் பார்ட்டியில் வைப் பண்ணும் நடிகை ஓவியா.. | Oviya Shares Her Bangkok Night Party Video

அவருக்கென்றே ஆர்மி அமைத்து ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில வாரத்திற்கு முன் ஓவியாவின் ஆபாச வீடியோ என லீக்கான ஒரு வீடியோ இணையத்தில் பரவி இந்தியா முழுவதும் டிரெண்டானது.

புதுவீடியோ

அதில் இருப்பது ஓவியா தானா என்றும் அந்த வீடியோ உண்மையா? பொய்யா? என்று ரசிகர்கள் ஓவியாவிடமே கேட்க, அது ஒரு மிஸ்ட்ரியாக இருக்கட்டும் என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ஓவியா, தற்போது பேங்காக்கில் பார்ட்டி ஒன்றில் குத்தாட்டம் போட்டு வைப் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Gallery