இந்த விசயத்தில் அஜித்தை ஓரங்கட்டி ஒரே சர்ச்சை நடிகை.. அவங்களுக்கு ரசிகர்கள் அதிகமோ
Ajith Kumar
Oviya
By Kathick
அஜித்
அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
இப்படம் பெரும் அளவில் மக்கள் மத்தியில் நல்ல கருத்தை விதைத்து. இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித்தை முந்திய நடிகை
இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான அதிக பார்வையாளர்களை பெற்று ட்ரைலர்களில் 6வது இடத்தை நேர்கொண்ட பார்வை பிடித்துள்ளது.
ஆனால், ஓவியா நடித்து வெளிவந்த 90ML திரைப்படத்தின் ட்ரைலர் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரை விட அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இதோ அந்த லிஸ்ட்..