கில்லியை முந்த முடியாத படையப்பா, இவ்ளோ லீடிங் ஆ
Rajinikanth
Vijay
Box office
Ghilli
By Kathick
கில்லி விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படம் சில வருடம் முன்பு ரீரிலிஸ் ஆனது
இப்படம் ரீரிலிஸிலேயே சுமார் 30 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ரஜினியின் படையப்பா படம் சமீபத்தில் ரீரிலிஸ் செய்யப்பட்டது. கண்டிப்பாக கில்லி ரீரிலிஸ் வசூலை படையப்பா முந்தும் என நினைத்த நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரீரிலிஸில் 19 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் கில்லி ரெக்கார்ட்-யை படையப்பாவால் முறியடிக்க முடியவில்லை.