பாலாவுக்கு மாமா வேலை பார்க்கும் விஜே பிரியங்கா.. 4 ஆண்ட்டிகவை வைத்து இப்படியா செய்வது..

Priyanka Deshpande Star Vijay
1 நாள் முன்
Edward

Edward

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. சூப்பர் சிங்கர், தி வால் தற்போது ஊ அண்டாவா ஊஊ அண்டாவா என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி டிஆர்பியை ஏற்றி வருகிறார்கள்.

இதில் பிரியங்கா சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு பெயரில் ராஜு விட்டில் பார்ட்டி நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்ச்சியாளராக இருந்து வருகிறார்.

கடந்த வாரம் மன்சூர் அலிகான் நிகழ்ச்சி வருகை தந்து சிறப்பான எபிசோட் என்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000வது எபிசோட்டின் வெற்றி விழா ஸ்டார் விஜய் நடத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியை கேபிஒய் பாலாவுடன் பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கி இருக்கிறார். அதில் மூத்த நடிகைகள் 4 பேர் பாலாவை காதல் பிரபோஸ் செய்ய வேண்டும் என்ற டாஸ்கினை கொடுத்துள்ளார் பிரியங்கா.

இதில் க்யூட்டாக மூத்த நடிகைகள் பாலாவிடம் ரொமான்ஸ் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.